நடிகர் கார்த்தியின் கேள்விக்கு பதில் என்ன?
இளம்பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி பணம் பறித்து வந்த பொள்ளாச்சி புள்ளிகளை அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியாது.
தமிழ்நாடே மிரண்டு போனது.
சபரிராஜன்,எம்.சதீஷ் ,வசந்த குமார்…