யாருக்கும் அஞ்சேல் தயார்நிலையில்.!
பெருந்தொற்று நோயின் சர்வதேச பரவல் அனைத்து தொழில் துறைகளையும் வெகுவாக முடக்கியிருக்கிறதென்றாலும், திரைப்படத் தொழில் வெகுவாகவே பாதிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பது, பிரச்சனைகளை சற்றே ...












