பிரபாஸ்,அனுஷ்கா வதந்திக்கு முற்றுப் புள்ளி!
பாகுபலி படத்துக்குப் பிறகு பிரபாஸ்,அனுஷ்கா காதல் கல்யாண சேதிக்கு வலு கூடி விட்டது.
இருவருமே சராசரி கல்யாண வயதைத் தாண்டிவிட்டவர்கள்தான்.
இருவரும் ஒன்றாக சுற்றுவார்கள். விருந்துகளில் ஒன்றாகவே இருப்பார்கள். ஆனாலும் காதல்…