சூப்பர்ஸ்டார் குடும்பம் தர்பார்.!
இன்றுதான் லைகாவின் தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இன்று வெளியாவதாக இருந்த தனுஷின் படம் 16 ஆம் தேதி வெளிவரும் என தெரிகிறது. இதனால் தனுஷின் ரசிகர்களும் தர்பார் வெளியான தியேட்டர்களில் குவிந்து விட்டார்கள்.…