என்ஜாய் .( விமர்சனம்.) அடடே …அடடே படம்.!!!
பி அண்ட் சி ஏரியாவில் கல்லா கட்டினால் போதுமென நினைத்து வசனமும் காட்சியும் ஆரத் தழுவி கலவி செய்திருக்கின்றன. தணிக்கைக்குழுவினர் 'என்ஜாய் 'பண்ணியிருக்கிறார்கள்.படத்தின் பெயரும் அதுவே.!
வசதியான வீட்டுப் பையன்களாக மதன்குமார்,…