சீயான் விக்ரமின் 3௦௦ கோடி மகா வீர கர்ணா!
சீயான் விக்ரம் நடிக்கும் மகாவீர கர்ணா படத்தின் பூஜை இன்று திருவனந்தபுரத்தில் நடந்தது .பத்மனாபசுவாமி கோவிலில் நடந்த பூஜையில் படத்தின் இயக்குநர் ஆரெஸ் விமல் கலந்து கொண்டார் துரியோதனாக நடிக்கும் சுரேஷ் கோபியும் கலந்து கொண்டார் .அமெரிக்க…