பிரியங்கா கல்யாணமும் பீட்டாவின் கண்டனமும்.!
கடந்த வாரம் மீடியாக்களுக்கு கல்யாண வாரம். முதலிரவை மட்டும் எட்டிப்பார்க்கவில்லை. கொண்டாடித் தீர்த்து விட்டார்கள். அமர்க்களப்பட்டது பிரியங்கா--நிக் ஜோன்ஸ் கல்யாணம்தான். பிரியங்காவை விட பத்து வயசு கம்மியான ...