சும்மாவா பாடுறீங்க? இசைஞானி அடித்த ஆப்பு.
,"இசைக்கலைஞர்களே ஒரு புதிய அறிவிப்பு," என்று வீடியோ வழியாக ஒரு எச்சரிக்கையை அறிவித்திருக்கிறார் .இசைஞானி இளையராஜா.
என்னுடையபாடல்களை என் முன் அனுமதியில்லாமல் பாட விரும்பும்இசைக்கலைஞர்கள் என்னிடம் முன் அனுமதி பெற்றுஅதற்குரிய விஷயங்களை …