Browsing Tag

கீர்த்தி

மாமியார் தயாரிப்பு, மருமகன் நடிப்பு, தெறிக்கவிடும் ‘சைரன் ‘ !

ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கிற படம்தான் 'சைரன்.' அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள  இந்த ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.…

வாழ்ந்து பார்த்த நடிகைகள் கிளப் !

நடிகைகள் சிலர் சேர்ந்து ஒரு சங்கம் பார்ம் பண்ணியிருக்கிறார்கள். இந்த கிளப்பில் நயன்தாரா ,திரிஷா ,கீர்த்தி சுரேஷ் ,சமந்தா ஆகிய நாலு பேரும் இருக்கிறார்கள்.  நயன்தாரா தன்னுடைய வாழ்க்கையில் உயர்வு தாழ்வு ,காதல் ஏமாற்றம் என ஏற்றம்…

நயன் ,கீர்த்தி ,சமந்தா இவர்கள் நல்லவர்கள் இல்லையாம்! பாலிவுட் பங்காளிகள் சொல்கிறார்கள்.!

"தென்னிந்திய நடிகைகளா ..அவங்க  அம்புட்டு நல்லவங்க இல்லியே! நீ அங்கிட்டெல்லாம்  போயிடாதே"என்று பாலிவுட் கண்ணியவான்கள் சொல்கிறார்களாம். சொல்லி சொல்லி மாஞ்சு போகுது பாலிவுட் பட்சி பாயல்கோஷ்.! தென்னிந்திய நடிகைகள் என்றால் நயன்தாரா…

அம்மாவின் சவம் அருகில் மகளின் சரச சல்லாபம் !

இவளும் ஒரு பெண்ணா? தன்னுடைய காதலுக்குத் தடையாக இருக்கிறாளே அம்மா ,அவள் செத்தால்தான்  என்ன ? குடியா  முழுகப் போகுது? கீர்த்தி .வயது 19. படித்த பெண்.ஆனால் பட்டதாரி ஆகவில்லை. ஆனால் காதல் வந்து விட்டது. காதலன் கிடைத்து விட்டான்.…

அருண் பாண்டியனின் மகளுக்கு வாய்ப்பு இல்லையா?

, "பல பெரிய வெற்றிப் படங்களை நான் புறக்கணித்து வந்திருக்கிறேன். அந்த நாயகி கதாபாத்திரங்களை புறக்கணித்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, ஏனெனில் அந்த கதாப்பாத்திரங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கான சிறப்பான விஷயங்கள் ஏதும் இல்லை" என்று…

சூப்பர் ஸ்டாருடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேருவாரா?

"ரஜினி அங்கிள்" என்று மழலை பேசிய பேபி மீனா பின்னாட்களில் அவரது தர்மபத்தினியாக நடிக்கவில்லையா, சினிமாவுக்கு ஏதுசார் வயசு ? அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினி மாதிரியான நடிகருடன் ஜோடி கட்ட 1 6 வயசு பச்ச மண்ணும்  எஸ் சொல்லி விடும்.! இப்ப…