ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த நயன்தாரா…!
ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் வழங்கும்,
நீலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில்
நடிகை நயன்தாரா நடிக்கும் 'லேடிசூப்பர் ஸ்டார் 75'*
நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.…