தல அஜித் படத்தில் நஜ்ரியா ?
பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் அடுத்து தயாரிக்கிற தமிழ்ப்படம் 'வலிமை '
இந்த படத்தை 'நேர் கொண்ட பார்வை ' எச். வினோத் இயக்குகிறார். இந்தப்படத்தில் நஜ்ரியா நடிப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
இவர் திருமணம் எனும் நிக்கா ,ராஜாராணி…