“எங்கு போனாலும் என்னுடன் சிவலிங்கமும் கூடவே இருக்கும்.!”
ஆண்களிடம் பகிர்ந்து கொள்வதை விட பெண்களிடம்தான் தங்களின் உள்ளக்கிடக்கையை நடிகைகள் பகிர்ந்து கொள்கிறார்கள்.
நடிகை லட்சுமி மஞ்சுவிடம் காஜல் அகர்வால் மனம் திறந்து தனது திருமண ஆசையை வெளியிட்டிருக்கிறார்.
"காஜல் ,உன்னுடைய திருமணம்…