குறளரசன் –நபீலா அகமத் இன்று நிக்காஹ். போட்டோ எடுக்க கட்டுப்பாடு.

டி.ராஜேந்தர்- உஷா தம்பதியின் இரண்டாவது பிள்ளை குறளரசனுக்கும் நபீலா அகமதுக்கும் இன்று பிற்பகல் மணமகள் இல்லத்தில் இசுலாமிய முறைப்படி நிக்காஹ் நடக்கிறது. தம்பியின் கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக அண்ணன் எஸ்.டி.ஆர்.இன்று பெங்களூரில்…

எங்க அக்காவ எதிர்க்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? பிரபல நடிகையின் தங்கை ஆவேசம்,!

தங்கச்சிய கண்டு பாலிவுட்டே பயந்து நடுங்கிதுங்க. ஆ..ஊ...ன்னா தங்கச்சி வந்திடுரா...வாயைக் கொடுக்காதிங்கப்பா  என்று பிரபலங்கள் ஒதுங்கிறாங்க. வேற ஒண்ணுமில்ல. நடிகை கங்கனா ரனாவத்தின் 'மெண்டல் க்யா ஹை' என்கிற படத்தின் டைட்டிலுக்கு…

ஸ்ரீதேவியின் இரண்டாவது மகளும் நடிக்க வருகிறார்!

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், கடந்த ஆண்டு வெளியான 'தடக்' என்ற பாலிவுட் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த நிலையில் தற்போது அவரது இரண்டாவது மகள் குஷிகபூரும் கதாநாயகியாக களமிறங்கஉள்ளாராம். இவரை  பல திரையுலக பிரபலங்களின் வாரிசுகளை…

ஜாவா தீவில் காப்பான் சூர்யா!…

 இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும்புதியபடம், ‘காப்பான்’ இப்படத்தில் சூர்யா, மோகன்லால், சாயீஷா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பூர்ணா, பிரேம், தலைவாசல் விஜய், உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா…

என்னாச்சு தனுஷ் ரசிகர்களுக்கு? கஸ்தூரி கவலை.!

தனுஷ் ரசிகர் மன்றத்தில் உள் விவகாரம் வெடித்திருக்கிறது. தலைமை நிர்வாகிகளால் பலர் ஓரம் கட்டுப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் .தலைமை பல கட்டுப்பாடுகள் விதித்திருப்பதாக புலம்பவும் செய்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி…

விஜய் உடல் ,ரஜினிமுகம்! ரசிகரின் ‘தாறுமாறு’ தர்பார் !!

ஏ.ஆர்.முருகதாஸ்இயக்கத்தில்  தற்போது ரஜினிகாந்த்  தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு  மும்பையில் நடந்து வருகிறது. இதில்ரஜினி போலீஸ் அதிகாரி மற்றும் சமூக சேவகராக நடித்து வருவதாக கூறப்படுகிறது . இந்நிலையில் ரஜினி…

‘தர்பார்’ படப்பிடிப்பு வீடியோ லீக்கானது! படக்குழு அதிர்ச்சி!!

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் படம் தர்பார். படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தர்பார் படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி…