மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.தமிழரசன் படத்துக்கு!

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  " தமிழரசன் " இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார்.…

இலக்கு இல்லா காதல் மாயநதி.

ராஜி நிலா முகில் பிலிம்ஸ் சார்பில் அஷோக் தியாகராஜன்  தயாரித்து இயக்கி வரும் படம் ‘மாயநதி’. இதில் நாயகனாக ‘பட்டதாரி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ ஆகிய படங்களில் நடித்த  அபி சரவணன்  நடிக்கிறார். காதல் கசக்குதய்யா, ‘பள்ளி  பருவத்திலே’ ஆகிய…

லட்சுமிமேனன்,தங்கர்பச்சான் வந்துட்டாங்கய்யா !

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன் கே.எஸ் .சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் "எங் மங் சங் " இந்த படத்தில் பிரபுதேவா கதா நாயகனாக நடிக்கிறார்...கதாநாயகியாக லட்சுமி மேனன் மற்றும் தங்கர்பச்சான், …

“கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்?”-அஞ்சலி அதிரடி.

இது நியாயமான கேள்வியா என்பது தெரியவில்லை. "நீங்களும் நடிகர் ஜெய்யும் சேர்ந்து வாழ்ந்ததாக சொன்னார்கள். அது இல்லைஎன்று சொல்லிவிட்டார்கள். சரி அடுத்து கல்யாணம் செய்யும் உத்தேசம் உண்டா? " என்று கேட்டால் நடிகை அஞ்சலி முகம் தூக்கி வைத்துக்…

‘கீதா கோவிந்தம்’ நாயகி ரஷ்மிகா மண்டன்னா கார்த்தி ஜோடியானார்!

கார்த்தி நடிக்கும் புதிய படம் விரைவில் ஆரம்பமாகிறது. “K19”  என்கிற பெயர் சூ ட்டப்படாத இப்படம்,  எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதமாக  உருவாகவுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான…

உடலால் அறத்தை மதிப்பீடு செய்யாதே.!

இந்திய சமூகத்தில் மலிந்து கிடக்கிற காதலில்லாத திருமணங்களின் ஊடே, ஒரு திருமணமில்லாத காதல் பற்றியதோர் திரைப்படம், தடயம். ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ள இயலாத, உடலால் அறத்தை மதிப்பீடு செய்கிற ஒரு ஆண் மனதிலிருந்து தன்னை விடுவித்துக்…

இளம் நடிகைக்கு தாதாசாஹேப் விருது.

தெலுங்கில் வெற்றி வெற்றி பெற்ற RX 100 படத்தின் நாயகன் கார்த்திகேயா நடிக்க தமிழில் பல வெற்றிப்படங்களை தயாரித்த கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க, சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் தற்போது உருவாகிவரும்  “ …

மோடிஜிக்கும் பிரகாஜ்ராஜ்க்கும் முற்றும் சண்டை!

பிரதமர் மோடிக்கு வேண்டாத விருந்தாளியாகி விட்டார் நடிகர் பிரகாஷ்ராஜ்.! நான்தான் நடிகன் என்றால் என்னை விட உலகமகா நடிகராக இருக்கிறார் என எகிறுகிறார். நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடப் போவதாக முதன் முதலில் அறிவித்து தொகுதியையும் சொன்னவர்…

பெண் இயக்குநர் மர்மச்சாவு!

ஸ்வாதித் திருநாள்’,’தெய்வத்திண்டே விக்ருதிகள்’ போன்ற விருது பெற்ற படங்களை இயக்கியவரும், கேரள திரைப்பட வளர்ச்சித்துறையின் முன்னாள் தலைவருமான லெனின் ராஜேந்திரன் உதவியாளரும், பெண் இயக்குநருமான நயனா சூரியன் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.…