திருமண நாளை தனது குடும்பத்துடன் கொண்டாடிய ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த் - லதா திருமணம், 26-2-1981 அன்று அதிகாலை திருப்பதியில் நடந்தது. இந்நிலையில், நடிகர்ரஜினிகாந்த்- லதாரஜினிகாந்த் தம்பதியினர் இன்று தங்களது 39 வது திருமண நாளை தனது குடும்பத்துடன் கொண்டாடினர்.இந்நிலையில் இன்று காலை முதலே…