ஸ்வாதித் திருநாள்’,’தெய்வத்திண்டே விக்ருதிகள்’ போன்ற விருது பெற்ற படங்களை இயக்கியவரும், கேரள திரைப்பட வளர்ச்சித்துறையின் முன்னாள் தலைவருமான லெனின் ராஜேந்திரன் உதவியாளரும், பெண் இயக்குநருமான நயனா சூரியன் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவருக்கு வயது 28.
‘பக்ஷிகளுடே மனம்’ என்கிற படத்தை இயக்கியவர் .
இவரது குருநாதரான லெனின் ராஜேந்திரன் இறந்த மறுவாரமே நயனா மர்மமாக இறந்திருப்பது மலையாளப் பட உலகை அதிர்வடைய செய்திருக்கிறது.