விருதுக்காகப் படமெடுப்பதில்லை : தனுஷ் பேச்சு!
விருதுக்காகப் படமெடுப்பதில்லை ,எங்கள் படங்களுக்கு விருதுகள் கிடைப்பது தானாக அமைகிறது என்று நடிகர் தனுஷ் தனது படவிழாவில் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பல வெற்றிப்படங்களையும் விருதுப் படங்களையும்…