சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த நயன்தாரா!
தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நாயகியாக திகழ்பவர் நடிகை நயன்தாரா! நடிகர்கள் சிம்பு,பிரபுதேவா ஆகியோரது காதல் முறிவுக்கு பின் ,ஒரு காலத்தில் சிம்பு-நயன்தாராவின் காதலுக்கு தூதாய் இருந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை தற்போது காதலித்து…