The trailer link pertaining to "Pichaikkaran" starring Actor and Music Director Vijay Antony , Actress Satna Titus and direction by Director Sasi.
Trailer Link:
https://www.youtube.com/watch?v=m2gaBEJxoxY…
ரஜினி தற்போது, ஷங்கரின் ' 2.O', பா.ரஞ்சித்தின் 'கபாலி 'என இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் . சென்னை, மலேசியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது சென்னை ஈ.சி.ஆரில் முகாமிட்டிருக்கிறது ‘கபாலி’…
BEEP sound மகாபாரதித்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை திரு சிவக்குமார் சொற்பொழிவில் கண்டு கொண்டேன்.
அஸ்வதாம யானை கொண்றுவிட்டேன் என்று
சொல்ல செய்து 'யானை' என்ற வார்த்தையின்
மீது பகவான் கிருஷ்ணன்
BEEEEP (சங்கு) ஊதி அந்த வார்த்தையை…
கம்பராமாயணத்தை 'கம்பன் என் காதலன்' என்கிற பெயரில் நடிகர் சிவகுமார் பேருரை நிகழ்த்தி அது ஆடியோ சிடியாக விற்பனையில் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து இப்போது 'மகாபாரதம்' தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு அதையும் இரண்டு மணிநேரப் பேருரையாக ஒரு…