Tuesday, September 15, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவான “பனங்காட்டான்”!

admin by admin
September 15, 2026
in News
419 4
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ரைஸ்மேக்கர்ஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் சந்திரசேகரன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பனங்காட்டான்” மக்களிடமும் அரசியல்வாதிகளிடமும் பரபரப்பான விமர்சனங்களை பெற்ற கிடுகு,கந்தன்மலை போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் வீரமுருகன் இந்த படத்தை இயக்கியுள்ளார்
இந்த படத்தில் அப்புக்குட்டி, காதல் சுகுமார், அரிசி கணேசன், சேரன் ராஜ், கனிமொழி, பீட்டர் சரவணன், மெய் ராஜன், விமல் ராஜன், மாஸ்டர் ரோஹித்,செம்பட்டி கருப்பையா, திருச்சி சுரேஷ் குமார் ஆகியோர் முக்கி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சுந்தர். N இசையமைத்துள்ளார்.ஜெயக்குமார் தங்கவேல் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங்கை பன்னீர்செல்வம் மேற்கொண்டுள்ளார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் வீரமுருகன்.

You might also like

‘தி கிராண்ட் மாஸ்டர்’ !

சீயான் விக்ரம் நடிக்கும் ‘பவர்ஹவுஸ்’!

‘மூக்குத்தி அம்மன் 2 : மஹாசக்தி பட டீசர் வெளியானது!

படம் பற்றி இயக்குனர் வீரமுருகன் பகிர்ந்தவை…
”தென் மாவட்டத்தில் நடக்கும் உண்மை சம்பவத்தை தழுவி இந்த படத்தை இயக்கியுள்ளேன்.ஒரு முக்கிய பகுதியில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த ஊர் மக்கள் தங்களுக்கென்று ஒரு கட்டுப்பாடு வைத்து, அதை மீறி யாரும் உள்ளே வரக்கூடாது, வெளியே போக கூடாது என்று இன்று வரை மறைமுகமாக அதனை கடைபிடித்து வருகின்றனர்.அது என்ன மாதிரியான கட்டுப்பாடு, அது சமூகத்தில் என்னென்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது,என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் படம் தான் இந்த ”பனங்காட்டான்’
பாலமேடு ,தூத்துக்குடி, ராமநாடு, மூணாறு ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம், விரைவில் திரையரங்குகளில் படத்தை வெளியிட இருக்கிறோம்” என்றார் இயக்குனர் வீரமுருகன்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

admin

admin

Related Posts

‘தி கிராண்ட் மாஸ்டர்’ !
News

‘தி கிராண்ட் மாஸ்டர்’ !

by admin
September 15, 2026
சீயான் விக்ரம் நடிக்கும்  ‘பவர்ஹவுஸ்’!
News

சீயான் விக்ரம் நடிக்கும் ‘பவர்ஹவுஸ்’!

by admin
September 15, 2026
‘மூக்குத்தி அம்மன் 2 : மஹாசக்தி பட டீசர் வெளியானது!
News

‘மூக்குத்தி அம்மன் 2 : மஹாசக்தி பட டீசர் வெளியானது!

by admin
September 14, 2026
துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஜாக்கி’ படத்தின் அதிரடி அப்டேட்!
News

துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஜாக்கி’ படத்தின் அதிரடி அப்டேட்!

by admin
September 14, 2026
‘லெனின் பாண்டியன்’ விழாவில் கங்கை அமரனை கலாய்த்த வெங்கட் பிரபு!
News

‘லெனின் பாண்டியன்’ விழாவில் கங்கை அமரனை கலாய்த்த வெங்கட் பிரபு!

by admin
September 13, 2026

Recent News

‘தி கிராண்ட் மாஸ்டர்’ !

‘தி கிராண்ட் மாஸ்டர்’ !

September 15, 2026
சீயான் விக்ரம் நடிக்கும்  ‘பவர்ஹவுஸ்’!

சீயான் விக்ரம் நடிக்கும் ‘பவர்ஹவுஸ்’!

September 15, 2026
‘மூக்குத்தி அம்மன் 2 : மஹாசக்தி பட டீசர் வெளியானது!

‘மூக்குத்தி அம்மன் 2 : மஹாசக்தி பட டீசர் வெளியானது!

September 14, 2026
துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஜாக்கி’ படத்தின் அதிரடி அப்டேட்!

துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஜாக்கி’ படத்தின் அதிரடி அப்டேட்!

September 14, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?