Monday, September 21, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ரூ, 46 கோடி மோசடி : நடிகை ராதா,அம்பிகா மாறி மாறி புகார்! போலீசார் விசாரணை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

admin by admin
September 21, 2026
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளாக ஒரு காலத்தில் வலம் வந்த மூத்த நடிகைகளான அம்பிகா மற்றும் ராதா ஆகிய சகோதரிகளுக்கு இடையே திடீர் மோதல் வெடித்துள்ளது.திரைப்படங்களுக்குப் பிறகு தொழிலதிபராகப் பரிணமித்துள்ள நடிகை ராதா (உதயசந்திரிகா), சென்னை போரூரில் ‘ஆர்.ஆர் கார்டன்ஸ்’ Gardens) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். முன்னதாக ‘ஏ.ஆர்.எஸ் கார்டன் ஸ்டுடியோ’ என்ற பெயரில்
தொழில் செய்தபோது, போரூர் ஐ.டி.பி.ஐ வங்கியில் நடப்புக் கணக்குவைத்திருந்தார்.

கடந்த 2025-ம் ஆண்டு நிறுவனத்தின் பெயரை மாற்றியபோது, பழைய பெயரிலிருந்த காசோலை புத்தகங்களை ஒதுக்கிவிட்டு புதிய புத்தகத்தைப் பெற்றுள்ளார்.தொழில் நிமித்தமாக வெளியூர் செல்லும்போது அவசரத் தேவைகளுக்காகச் சில காசோலைகளில் கையெழுத்திட்டுத் தனது அறையில் வைத்திருப்பது ராதாவின் வழக்கம். வளசரவாக்கத்தில்
உள்ள அவரது வீட்டில் நடிகை அம்பிகாவும் தங்கியிருந்துள்ளார். சகோதரி என்ற முறையில்
ராதாவின் அறைக்குள் செல்ல அம்பிகாவுக்கு அனுமதி இருந்துள்ளது.இந்நிலையில், கடந்த செப்.17 ஆம் தேதி அன்று வங்கி அனுப்பிய மின்னஞ்சலைப் பார்த்து ராதா அதிர்ச்சியடைந்துள்ளார்.

You might also like

நடிகை நிதி அகர்வாலின் புதிய பயணம்!

ராஷ்மிகாவின் : ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது!

பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘ஆக்டோபஸ்’ !

அதில், பழைய கணக்கிற்குச் சொந்தமான 5 காசோலைகள் பணமாக்குவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த காசோலைகளில் மொத்தம் ரூ. 50.80 கோடி (ஐம்பது கோடியே எண்பது லட்சம் ரூபாய்) மதிப்பிலான இந்த காசோலைகள் அனைத்தும் அம்பிகா நாயர் பெயரில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன

இதுகுறித்து ராதா அளித்த புகாரில், “எனது சகோதரி அம்பிகாவுக்கு நான் ஒரு ரூபாய் கூட கடன் தர வேண்டியதில்லை. எங்கள் இருவருக்கும்இடையே எந்தப் பணப் பரிவர்த்தனையும் நடந்ததில்லை. எனது அறையில் இருந்த கையெழுத்திட்ட பழைய காசோலைகளை அவர் திருடியுள்ளார். வங்கியின் மூலம் விசாரித்தபோது, அந்தக் காசோலைகளில் விவரங்களை நிரப்பியது எனது சகோதரர் அர்ஜுன் நாயர் என்பது
தெரியவந்துள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சகோதரர் அர்ஜுன் நாயர் மீது ஏற்கனவே அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம்
மற்றும் பல்வேறு நிதி மோசடி வழக்குகள் இருப்பதாகவும், சென்னை உயர்நீதிமன்ற
உத்தரவுப்படி அவர் பெரும் தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டிய நெருக்கடியில்
இருப்பதால், இந்தச் சதியில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் ராதா குற்றம் சாட்டியுள்ளார்.தனது சகோதரியும், சகோதரரும் இணைந்து தன்னை ஏமாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும், தனது வீட்டில் உள்ள நகை மற்றும் ஆவணங்களைச் சரிபார்க்க விடாமல் அவர்கள் தடுத்து வருவதாகவும் ராதா புகாரில் தெரிவித்துள்ளார். பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ராதாவின் புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள அம்பிகா, “நாங்கள் இருவரும் இணைந்து கஷ்டப்பட்டு உழைத்து வாங்கிய சொத்துக்களைத் தனக்கே சொந்தம் என ராதா உரிமை கோருவது நியாயமற்றது. வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஏ.ஆர்.எஸ் கார்டன் வளாகத்தின் அசல் ஆவணங்கள் மற்றும் சொத்துப் பத்திரங்களை ராதா தன் பெயருக்கு மாற்றி வைத்திருப்பதாகவும், குடும்ப உறுப்பினர்களான தங்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து வருவதாகவும் தெரிவித்தார். தொழில் நிமித்தமாகவும் குடும்பப் பராமரிப்பிற்காகவும் முன்பே பேசப்பட்ட நிதியுதவிகள் மற்றும் கணக்கு வழக்குகளைக் காசோலை மூலம் தீர்க்க முயன்றபோது, அதனைத் தவறாகப் பயன்படுத்தித் தங்கள் மீது காவல் துறையில் பொய்யான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்..அம்பிகா,ராதா இருவரின் பரஸ்பரக் குற்றச்சாட்டுகளும் பதிலடிகளும், தமிழ் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

admin

admin

Related Posts

நடிகை நிதி அகர்வாலின் புதிய பயணம்!
News

நடிகை நிதி அகர்வாலின் புதிய பயணம்!

by admin
September 21, 2026
ராஷ்மிகாவின் : ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது!
News

ராஷ்மிகாவின் : ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது!

by admin
September 21, 2026
பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘ஆக்டோபஸ்’ !
News

பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘ஆக்டோபஸ்’ !

by admin
September 21, 2026
‘நந்தன் 2’.ம் பாகம் உருவாகிறது!
News

‘நந்தன் 2’.ம் பாகம் உருவாகிறது!

by admin
September 21, 2026
வனிதா, அப்புக்குட்டி நடித்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டரை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்!
News

வனிதா, அப்புக்குட்டி நடித்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டரை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்!

by admin
September 20, 2026

Recent News

ராஷ்மிகாவின் : ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது!

ராஷ்மிகாவின் : ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது!

September 21, 2026
பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘ஆக்டோபஸ்’ !

பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘ஆக்டோபஸ்’ !

September 21, 2026
‘நந்தன் 2’.ம் பாகம் உருவாகிறது!

‘நந்தன் 2’.ம் பாகம் உருவாகிறது!

September 21, 2026
ரூ, 46 கோடி மோசடி :  நடிகை ராதா,அம்பிகா  மாறி  மாறி புகார்! போலீசார் விசாரணை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

ரூ, 46 கோடி மோசடி : நடிகை ராதா,அம்பிகா மாறி மாறி புகார்! போலீசார் விசாரணை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

September 21, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?