Sunday, September 27, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

‘தி கிராண்ட் மாஸ்டர்’ – விமர்சனம்!

admin by admin
September 26, 2026
in Reviews
418 4
0
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

‘தி கிராண்ட் மாஸ்டர்’  திரைப்படத்தில் அபர்ணதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன் லிங்கேஷ், சுரேஷ் மேனன், சிறுவன் அஸ்வின், தமிழரசி, அன்பு உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார், வெற்றிச் செழியன்.

அபர்ணதியும் அவரது கணவர் லிங்கேஷூம் துப்பரவு தொழிலாளர்கள். கடும் சாதிய கட்டுப்பாட்டிலிருக்கும் ஊரில் வசித்து வரும் சூழலில், ஆதிக்க சக்தியினரால் செஸ் விளையாட்டுப்போட்டியில் வலுக்கட்டாயமாக போட்டியிட வைக்கப்படுகிறார், அபர்ணதி.  செஸ் விளையாட்டுப்பற்றி சிறிதும் அறிந்திராத நிலையில், கணவனின் உயிரைக் காப்பாற்ற வெற்றி பெற்றே தீரவேண்டிய சூழலில் அவர் என்ன செய்தார்? என்பது தான் இப்படத்தின் கதை.

You might also like

‘லெனின் பாண்டியன்’ – விமர்சனம்!

‘பீப்’ – விமர்சனம்!

‘சண்டக்காரி’ – விமர்சனம்!

கடும் பொருளாதார நெருக்கடியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படம், ஒடுக்கப் பட்டோருக்காக போர்க்குரல் எழுப்பியுள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். இப்போது இது தேவையா? என பல குரல்கள் எழும். அவர்களுக்கு ஒரே பதிலாக நிற்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின் ‘வேங்கை வயல்’ கிராமம். நாடகத்தனமான காட்சிகளை தவிர்த்து, இன்னும் கொஞ்சம் சுவாரசியம் சேர்த்திருந்தால் வலுவான  கமர்ஷியல் படமாக இருந்திருக்கும். இயக்குநர் வெற்றிச் செழியன் மிகவும் எமோஷனலாக இந்தப்படத்தினை அனுகியிருக்கிறார்.

சுரேஷ் மேனனின் அனைத்து  சதிகளையும், அபர்ணதி அறிவுபூர்வமாக எதிர்கொள்வதோடு, செஸ் விளையாட்டில் ஓவ்வொரு காய்களும், அதனுடைய நகர்வுகளைப்பற்றி அவரது மகனிடம் விவரிப்பது சிறப்பான ஒன்று. இது திறமைக்கு எந்த பேதமும் இல்லை என்பதற்கான சிறப்பான காட்சியாக இருக்கிறது.  தூய்மை பணியாளரின் வலியையும், அவர்களுடைய வேலைப் பளுவினையும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பதும் நிஜமானதாக இருக்கிறது.

நடிப்பினை பொருத்தவரை அபர்ணதி மிகச்சிறப்பான பங்களிப்பினை கொடுத்திருக்கிறார். கணவனாக நடித்திருக்கும் லிங்கேஷ், வில்லனாக சுரேஷ் மேனன், சிறுவன் அஸ்வின், தமிழரசி, அன்பு உள்ளிட்டவர்கள் தங்களால் இயன்றளவில் ஒத்துழைப்பினை கொடுத்துள்ளனர்.

இப்படியான, எத்தனையோ படங்கள் வந்துவிட்ட நிலையில் இதுவும் ஒரு படமாக வந்திருக்கிறது.

admin

admin

Related Posts

‘லெனின் பாண்டியன்’ – விமர்சனம்!
Reviews

‘லெனின் பாண்டியன்’ – விமர்சனம்!

by admin
September 26, 2026
‘பீப்’ – விமர்சனம்!
Reviews

‘பீப்’ – விமர்சனம்!

by admin
September 20, 2026
‘சண்டக்காரி’ – விமர்சனம்!
Reviews

‘சண்டக்காரி’ – விமர்சனம்!

by admin
September 20, 2026
‘கோல்ட் கால்’ (COLD CALL) விமர்சனம்!
Reviews

‘கோல்ட் கால்’ (COLD CALL) விமர்சனம்!

by admin
September 20, 2026
‘பாரிஸ் கஃபே’ – விமர்சனம்!
Reviews

‘பாரிஸ் கஃபே’ – விமர்சனம்!

by admin
September 19, 2026

Recent News

5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

September 26, 2026
துஷாந் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!

துஷாந் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!

September 26, 2026
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!

September 26, 2026
‘ராமாயணம்’ :   ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியானது!

‘ராமாயணம்’ : ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியானது!

September 26, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?