Friday, May 1, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

யுவன்-அனிருத் திடீர் கூட்டணி!

admin by admin
August 26, 2017
in News
426 5
0
596
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ கதாபாத்திர அறிமுக காட்சிகளை வெளியிட்ட விஜய் சேதுபதி!

EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

ஜூன் 15 க்குள் ‘துருவநட்சத்திரம்’ வெளியீடு! கோர்ட் அதிரடி உத்தரவு !!

அசத்தலான கூட்டணிகளை அமைத்து  தனது படத்தை மேலும் பெரிதாக்குவதில் தேர்ந்து வருகிறவர் ‘பலூன்’ பட இயக்குனர் சினிஷ். ஜெய்-அஞ்சலி கூட்டணியின் மூலம் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் உண்டாக்கிய சினிஷின் ‘பலூன்’ தற்பொழுது மற்றோரு பலமான கூட்டணியை அமைத்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் இப்படத்தில் தற்பொழுது இசையமைப்பாளர் அனிருத் ஒரு சுவாரஸ்யமான பாடலை பாடியுள்ளார். யுவன்-அனிருத் கூட்டணி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என நம்பப்படுகிறது.
yuvan and aniruth”ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ விளம்பர யுக்திகளும்  அவ்வளவு முக்கியம் என்பதை நம்புபவன் நான். இன்றைய சினிமாவில் விளம்பர யுக்திகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறியுள்ளன. சுவாரஸ்யமான கூட்டணிகளை அமைப்பது படத்தின் விளம்பரத்திற்கு பேராதரவாக இருக்கும். ‘பலூன்’ படத்தின் ஒரு பாடலிற்கான விவாதத்தில் நானும் அதன் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜா இருந்தபொழுது  ஓவியாவின் பிரபலமான ‘நீங்க shut up பண்ணுங்க’  என்ற வரி எங்களுக்கு தோன்றியது. இந்த யோசனையை யுவனிடம் கூறியபொழுது அவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. இதனை அனிருத் பாடினால் அசத்தலாக இருக்கும் என்று கூறினார். இது குறித்து தயக்கத்துடன் நான் அனிருத்தை அணுகியபொழுது அவர் மறு யோசனையின்றி உடனே பாட சம்மதித்தார். யுவனும் அனிருத்தும் ஒன்று சேர்ந்து எந்த வித ஈகோவும் இன்றி ஒன்று சேர்ந்து பணியாற்றி கலக்கியுள்ளனர். அவர்கள் இருவரிடையே  ஒருவர் மீது மற்றொவர் வைத்திருக்கும் மரியாதை அழகாக இருந்தது. இவர்கள் இருவரின் இந்த அழாகான நட்பு இப்பாடலின் தரத்திலும் குதூகலத்தில் வெளிப்பட்டது. இந்த ‘நீங்க shut up பண்ணுங்க’ பாடல் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று கொண்டாடப்படும் என உறுதியாக நம்புகிறேன். இப்பாடலின் ப்ரோமோ வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியிடவுள்ளோம். இப்பாடல், திறமை கொண்ட, சாதித்த இரு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பணிபுரிய முடியாது என கூறுபவர்களை ‘shut up பண்ணுங்க’ என்பதை  உணர்த்தும். இப்படத்தின் மற்றொரு பாடலான ‘மழை மேகம் நீயாட’ யுவனின் v பிறந்தநாளான வரும் 31 ஆம் தேதி அன்று வெளியிடவுள்ளோம்” என துள்ளலோடு கூறினார் புதுமுக இயக்குனர் சினிஷ்.
admin

admin

Related Posts

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ கதாபாத்திர அறிமுக காட்சிகளை வெளியிட்ட விஜய் சேதுபதி!
News

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ கதாபாத்திர அறிமுக காட்சிகளை வெளியிட்ட விஜய் சேதுபதி!

by admin
May 1, 2026
EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா!
News

EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

by admin
May 1, 2026
ஜூன் 15 க்குள் ‘துருவநட்சத்திரம்’ வெளியீடு! கோர்ட் அதிரடி உத்தரவு !!
News

ஜூன் 15 க்குள் ‘துருவநட்சத்திரம்’ வெளியீடு! கோர்ட் அதிரடி உத்தரவு !!

by admin
April 30, 2026
இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!
News

இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!

by admin
April 30, 2026
டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’;  நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!
News

டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’; நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!

by admin
April 30, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?