‘காஞ்சனா’ பாட்டியாக மிரட்டும் லாரான்ஸ்.
காஞ்சனா படத்தையடுத்து காஞ்சனா 2 ம பாகத்தை இயக்கி நடித்து வரும் லாரன்ஸ் இதில் ‘ பேய்’ பாட்டியாக மிகவும் வித்தியாசமான மேக்கப்பில் மிரட்டியுள்ளாராம்.இப்படத்தை வெளியிட்டு தனியார் தொலைக்காட்சி போட்டி ஒன்றையும் அறிவித்துள்ளது.