இயக்குனர், நடிகர் பார்த்திபன் வித்தியாசமான முயற்சிகளுக்கு பேர் போனவர். பார்த்திபன் என்றாலே கூடவே சின்ன சுவாரசியமும் சேர்ந்துகொள்ளும்.கடந்த மார்ச் 8ம் ஆண்டு இவரது மகள் கீர்த்தனாவுக்கும், அக்சய் என்ற இயக்குனருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் தன மகள் கீர்த்தனா தனது செல்ல நாய்க்குட்டியின்பிறந்த நாளை கேக்வெட்டி கொண்டாடும்வீடியோவை வெளியிட்டு, அடுத்த ஜென்மத்தில் என் மகளின் நாய்க்குட்டியாக பிறக்க வேண்டும் எனக்கு வந்த பொறாமையை ஏன் கேட்குறீங்க ?என்றும் டுவிட்டியுளார்.
கீர்த்தனா நாய்க்குட்டியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ கீழே…
அடுத்த ஜென்மத்தில என் பொண்ணு வளர்க்கிற நாய்க்குட்டியா பொறக்கனும்!
எனக்கு வந்த பொறாமைய ஏன் கேக்'குறீங்க? pic.twitter.com/lMYrgTzw6E— Radhakrishnan Parthiban (@rparthiepan) May 6, 2018












