Saturday, May 30, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சந்தனத்தில் கடைந்தெடுத்த எனது மனைவி….!

மோகன்லால் புகழாரம்.

admin by admin
May 13, 2018
in News
425 4
0
594
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்பார்கள் .சினிமாவில் எல்லோர்க்கும் இது சாத்தியமாவதில்லை. பல காதல் மணங்கள் பாதியில் கவிழ்ந்து விட்டதைப் பார்த்திருக்கிறோம் .தெரிந்து பழகியவர்கள்,பிறர் கண் படாமல் பழகியவர்கள் .சுவரேறி வந்து கடி மணம் புரிந்து கொண்டவர்கள் என பல வகையான கல்யாணங்களைப் பார்த்திருக்கிறது தமிழ்த் திரை உலகம்.ஆனால்  அவர்களிடம் பேசினால் குறுங்கதைகள் அதிகம் சொல்வார்கள்.

You might also like

“எல்லோரையும் நம்பாதே” – ரவி மோகன் அறிவுரை!

மகளுக்கு திருமணம்! பிரதமருக்கு நேரில் அழைப்பு விடுத்த குஷ்பு!!

தயாநிதி மாறன் மகன் நடத்திய விழாவில் நடிகர் அஜித் மகள் !

கேரளத்து மோகன்லாலுக்கு சென்னைப் பொண்ணு. திரைப்பட நடிகர்  பாலாஜியின் மகள். ஒரு வகையில் நம்ம ரஜினிகாந்துக்கு உறவு முறை.மோகன்லாலின் மனைவி சுசித்ரா. 

திருமணம் நடந்து முப்பது ஆண்டுகள். இல்லறம் நல்லறம் என வாழ்ந்து வந்தவர்கள்.

அண்மையில் மனைவியை கவுரவிக்கும் வகையில் மோகன்லாலே பாடி அந்த பாடலை மனைவிக்கு அன்புப்பரிசாக வழங்கி இருக்கிறார்.

அவரும் கிட்டாரிஸ்ட் சார்லஸ் ஆண்டனியும் பாடலை பதிவு செய்திருக்கிறார்கள்.

“சந்தனத்தில் கடைந்தெடுத்த சுந்தரி( அழகிய) சிற்பம்” என மலையாளத்தில் லாலேட்டன் பாடி இருக்கிறார்.

வந்திருந்த பெருங்கூட்டம் ஆரவாரித்திருக்கிறது.

தமிழில் ஓரளவு பாடக்கூடிய நடிகர்கள் தங்களின் மனைவிக்கு இப்படி  ஒரு புகழாரம் சூட்டலாமே! 

admin

admin

Related Posts

“எல்லோரையும் நம்பாதே” – ரவி மோகன் அறிவுரை!
News

“எல்லோரையும் நம்பாதே” – ரவி மோகன் அறிவுரை!

by admin
May 30, 2026
மகளுக்கு திருமணம்! பிரதமருக்கு நேரில் அழைப்பு விடுத்த குஷ்பு!!
News

மகளுக்கு திருமணம்! பிரதமருக்கு நேரில் அழைப்பு விடுத்த குஷ்பு!!

by admin
May 29, 2026
தயாநிதி மாறன் மகன் நடத்திய விழாவில் நடிகர் அஜித் மகள் !
News

தயாநிதி மாறன் மகன் நடத்திய விழாவில் நடிகர் அஜித் மகள் !

by admin
May 29, 2026
‘கேபிஒய் பாலா’ கதாநாயகனாக நடிக்கும்,  ‘ரீமேட்ச்’ !
News

‘கேபிஒய் பாலா’ கதாநாயகனாக நடிக்கும், ‘ரீமேட்ச்’ !

by admin
May 29, 2026
விஜய் மகன் இயக்கத்தில் உருவான  ‘சிக்மா’ ! ஜூலை 31ல் வெளியாகிறது!!
News

விஜய் மகன் இயக்கத்தில் உருவான ‘சிக்மா’ ! ஜூலை 31ல் வெளியாகிறது!!

by admin
May 29, 2026

Recent News

மகளுக்கு திருமணம்! பிரதமருக்கு நேரில் அழைப்பு விடுத்த குஷ்பு!!

மகளுக்கு திருமணம்! பிரதமருக்கு நேரில் அழைப்பு விடுத்த குஷ்பு!!

May 29, 2026
தயாநிதி மாறன் மகன் நடத்திய விழாவில் நடிகர் அஜித் மகள் !

தயாநிதி மாறன் மகன் நடத்திய விழாவில் நடிகர் அஜித் மகள் !

May 29, 2026
‘கேபிஒய் பாலா’ கதாநாயகனாக நடிக்கும்,  ‘ரீமேட்ச்’ !

‘கேபிஒய் பாலா’ கதாநாயகனாக நடிக்கும், ‘ரீமேட்ச்’ !

May 29, 2026
விஜய் மகன் இயக்கத்தில் உருவான  ‘சிக்மா’ ! ஜூலை 31ல் வெளியாகிறது!!

விஜய் மகன் இயக்கத்தில் உருவான ‘சிக்மா’ ! ஜூலை 31ல் வெளியாகிறது!!

May 29, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?