ஒரு பேனாவின் அரசியல் -கலை உலகப் பயணம்.

விரைவில்…!

பேரழிவு  நகரில் இருந்து தொடங்கிய அவனின் எழுத்துப் பயணத்தில்தான் எத்தனை ‘யூ’ டர்ன்கள் , தடைகள், ஆனந்தம், அதிர்ச்சிகள்.

கற்பனை அல்ல.உண்மை நிகழ்வுகள்.

படங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

எதிர்பாருங்கள்.! 

,அன்புடன்,

தேவிமணி