Sunday, June 28, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

கல்லா கட்டும் கஜினி காந்த்.

விமர்சனம்.

admin by admin
August 3, 2018
in Reviews
431 4
0
603
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

சீதையின் பத்தினித் தன்மையை உலகுக்கு உணர்த்த அவளை தீக்குளிக்கச்சொன்னான் ராமன் என ஒரு கதை உண்டு. அதைப்போல  இருட்டு அறைக்குள் சிக்கிக்கிடந்த  டைரக்டர் சந்தோஷ் பி.ஜெயக்குமாரை கை தூக்கிவிட்டு காப்பாற்றி இருக்கிறான்  கஜினிகாந்த் .,ஆபாச சேற்றிலிருந்து வெளியே வந்தவர் தன்னால்  இப்படியும் ஜெயிக்க முடியும்  என காலரை தூக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்.

You might also like

‘ஹார்ட்டின்’  –  விமர்சனம்!

‘சிங் கீதம்’ – விமர்சனம்!

‘அந்தரன்’ – விமர்சனம்!

குளக்கரைக்கு போன கேனையன்  கழுவ மறந்து வீட்டுக்கு வந்ததைப் போல இடுப்பு வேட்டி கட்ட மறந்த  இன்னொரு ரஜினிகாந்த் தான் ஆர்யா…..கட்டுக்கட்டாக வல்லாரைக்கீரையை கடைஞ்சி மூளைக்குள்  இறக்கினாலும்  அப்பப்ப டைவர்சன் வந்து விடும்.ஆப்சென்ட் மைன்ட் புரபசரை நினைவு படுத்தினாலும் ஆர்யா வேற லெவல். எல்லாமே கை கொடுக்கிற  சிச்சுவேஷன் காமடி.பின்னுதுல்ல தியேட்டர். சாயிஷாவைப்  பார்த்த சந்தோஷத்தில் பிச்சைக்காரனுக்கு பைக் சாவியை போடுகிற இந்த  மறதிமன்னாரு “கிளட்சை அமுக்கி கியரை மேலே தூக்குடா”ன்னு அவனுக்கு சொல்லிக்கொடுப்பது வெகு இயல்பு. பொண்ணு பார்க்க போன இடமெல்லாம் மகனின் ஞாபகமறதிக்கு கடி படும் அப்பாவாக ஆடுகளம் நரேன். காமடியில் சிதைச்சிட்டார்ல. அப்பனும் மகனும் அடிக்கும் லூட்டி தூக்குதய்யா கொட்டகையை!

சாயிஷாவை எந்த நேரத்திலய்யா சிருஷ்டித்தான் பிரம்மன்!? சாமுத்திரிகாலட்சணம் எங்கெங்கு வளைந்து உயர்ந்து நிற்குமோ  அப்படி ஒரு உடல் அமைப்பு. படத்தை எங்கய்யா பார்க்க விட்டிங்க. ? கோளாறு  சொல்ல முடியல சாமி! 

சம்பத் சிறந்த நடிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. ஆனால் இப்படி ஒரு மறதிக்காரனிடம் மாட்டிக்கொள்வது இதுதான் முதல் தடவை. நட்சத்திர தேர்வு சூப்பர். ஆர்யாவின் நண்பனாக சதீஷ்..ஆள் மாறாட்டம் பண்ணி முழி பிதுங்கும்போது மனிதருக்கு நடிப்பும் வருது சார்! 

அந்த இன்ஸ்பெக்டர் திடீர் மாப்பிள்ளையாவதற்கு  போடுகிற  அப்ளிகேஷன் வேடிக்கையாக இருக்கிறது, 

 கஜினிகாந்த் செலக்சன் பெஸ்ட்.கலெக்சன் சூப்பர்.

admin

admin

Related Posts

‘ஹார்ட்டின்’  –  விமர்சனம்!
Reviews

‘ஹார்ட்டின்’  –  விமர்சனம்!

by admin
June 27, 2026
‘சிங் கீதம்’ – விமர்சனம்!
Reviews

‘சிங் கீதம்’ – விமர்சனம்!

by admin
June 27, 2026
‘அந்தரன்’ – விமர்சனம்!
Reviews

‘அந்தரன்’ – விமர்சனம்!

by admin
June 27, 2026
‘கான் சிட்டி’ – விமர்சனம்!
Reviews

‘கான் சிட்டி’ – விமர்சனம்!

by admin
June 27, 2026
‘அங்கீகாரம்’ – விமர்சனம்!
Reviews

‘அங்கீகாரம்’ – விமர்சனம்!

by admin
June 27, 2026

Recent News

‘ஹைக்கூ’படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

‘ஹைக்கூ’படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

June 26, 2026
சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூலுக்கு  முதல்வர்  பாராட்டு !

சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூலுக்கு முதல்வர் பாராட்டு !

June 26, 2026
ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ !

ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ !

June 26, 2026
“அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17-ல் வெளியாகிறது!

“அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17-ல் வெளியாகிறது!

June 26, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?