
ஸ்வீட்டா தின்னா திகட்டிப்போகும் ,கொஞ்சம் வெங்காய பஜ்ஜி, கார சட்னி கலந்து அடிச்சா நாக்குக்கு செம டேஸ்ட்! அது மாதிரி ஆகி போச்சு ராசி கண்ணாவுக்கு!
இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு.சைத்தான் கே பச்சாவில் சித்தார்த்துக்கு ஜோடி கட்டி வேட்டையாடும் வித்தாரக்கள்ளிதான் ராசி கண்ணா.
ஆந்திராவில் செம மார்க்கெட்.அந்த பூமிக்குத் தேவையான கவர்ச்சியை வஞ்சகமில்லாமல் வாரி வழங்கி வருகிறார். இவருக்கு நாயகியாக நடித்து அலுத்துப் போச்சாம்.
“வில்லி கேரக்டர்ல நடிக்கணும்.வெளுத்துகட்டனும்.யார் சார் அந்த வாய்ப்பை தருவாங்க?” என கேட்கிறார் .
யாராவது கமிஷன் வாங்கிட்டாவது முடிவு கட்டுங்க சார்!












