சிம்பு சரணாலயத்தில் இன்னொரு பிக்பாஸ் அகதி.

பிக்பாஸ் என்கிற  கூடத்திலிருந்து முன்னதாகவே  வெளியேற்றப்பட்ட அகதிகளில் ஒருவரான ஷாரிக் சிம்புவின் சரணாலயத்தில் தற்போதுதான் அடைக்கலம் புகுந்திருக்கிறார். இப்படி வேடந்தாங்கலாக மாறிவிட்ட சிம்பு ஷாரிக் பாய்க்கு  என்ன கொடுத்தார் என்பது தெரியவில்லை.