தனுஷுக்கு சர்வதேச விருது.!

வாழ்த்துகள்  தனுஷ்.! 

           உள்ளூரில்  முயல் வேட்டை  ஆடுவதை விட  அமேசான் காட்டில்  முதலை  பிடிப்பது   பெரும் சாதனை ! 

         ஒன்று  மனித வெற்றி.

         முடியாவிட்டால்  முதலைக்கு  வெற்றி.

         உங்களின்  வெற்றி  மனிதனின் வெற்றி. 

        ‘த எக்ஸ்ட்ராடினரி  ஜர்னி  ஆப்  பக்கீர் ‘ என்கிற  ஆங்கிலப் படத்துக்கு  நார்வேயில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில்  ‘ரே ஆப்  சன் ஷைன்’ விருது  கிடைத்திருக்கிறது.

         இந்தப் படத்தின் நாயகன்  தனுஷ்  என்பது  பெருமையாக  இருக்கிறது. 

        வாழ்க  தனுஷ்  என வாழ்த்துகிறது  ‘சினிமா முரசம்.’