மீ டூ பறவைக்காய்ச்சல் கேரளத்திலும்.!

பாலியல் தொல்லைக்கு முதல் பலி ஆடு, மிஸ்டர் முகேஷ்தான்.! அரசியல்வாதி, நடிகர்,!
தற்போது அனு சந்திரா. இணை இயக்குநர்
.இதுவும் முன்னொரு காலத்தில் நடந்த கதைதான்.!
“அப்ப எனக்கு 20 வயசு. அசிஸ்டென்ட். அந்த காலத்தில் நான் ஒருத்திதான் பெண் டெக்னிஷியன். செட்டில் யதார்த்தமா திரிவேன்.
லூசுப்பெண்ணேன்னு பாடலியே தவிர ஆனா அப்படித்தான் செட் பாய் முதற்கொண்டு நினைச்சுக்கிட்டு இருந்தான்.
இப்படி தேமேன்னு திரியிறாளே படியிற கேஸ்தான்னு நினைச்சுக்கிட்டாய்ங்க.
துணை இயக்குனர் ஒருத்தன் தைரியமா படுக்க வர்றியான்னே கேட்டுட்டான். அவனுக்கு நான் செக்ஸ் மெட்டீரியலா தெரிஞ்சிருக்கேன்.
எப்படிடா அப்படி நினைப்பிங்க. பயங்கரமான பார்வை. படார்னு கதவை சாத்தினேன். ஆள் அடங்கிட்டான். இப்ப வரை இம்சை இல்லாம இணை இயக்குநராக போயிக்கிட்டிருக்கு.”என்கிறார் அனு சந்திரா.