“தலைவர் படம் முடிந்து விட்டது”–கார்த்திக் சுப்புராஜ்.

Related Posts
“என்னாலேயே நம்பமுடியல.தலைவர் படம் ‘பேட்ட’ படப்பிடிப்பு முடிஞ்சிருச்சி. தலைவா ..நன்றி. என்னால உங்க படத்தை டைரக்ட் செய்ய முடியும்னு நினைக்கல.அதிசயம்.நன்றி தலைவா” என்று கார்த்திக் சுப்புராஜ் டுவீட் பண்ணி இருக்கிறார்.சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?