Friday, May 1, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

எம்.எஸ். விஸ்வநாதன் உடல் இன்று காலை தகனம்!திரையுலகினர் திரண்டு அஞ்சலி!

admin by admin
July 15, 2015
in News
429 4
0
600
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

msv5 msv-6 msv m.s.v2பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு (வயது 87) கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. சில மாதங்கள் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்த அவர், அதன்பிறகுதான் ‘சுவடுகள்’ படத்துக்கு இசையமைத்தார். வெளிநிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.கடந்த மாதம் 20–ந் தேதி அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். கடந்த 24 நாட்களாக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் நேற்று அதிகாலை 4.15 மணிக்கு அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிகிச்சை சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.15 மணிக்கு மரணம் அடைந்தார்.
அவருடைய உடல் மருத்துவ மனையில் இருந்து சென்னை சாந்தோமில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

திரையுலகினர்அஞ்சலி
நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், சரத்குமார், பிரபு, விஜய், விஷால், வடிவேல், நாசர், விவேக், ராஜேஷ், பாண்டியராஜன், சார்லி, சின்னிஜெயந்த், தாமு, நடிகைகள் குஷ்பு, எம்.என்.ராஜம், வடிவுக்கரசி, பட அதிபர்கள் ஏவி.எம்.சரவணன், எஸ்.தாணு, கேயார், கோவை தம்பி, டி.சிவா, பி.எல்.தேனப்பன், பி.டி.செல்வகுமார், டைரக்டர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், கே.எஸ்.ரவிக்குமார், பேரரசு, வசந்த், இசையமைப்பாளர்கள் இளையராஜா, தேவா, ஸ்ரீகாந்த் தேவா, சங்கர் கணேஷ், கங்கை அமரன், விஜய் ஆண்டனி, அனிருத், கார்த்திக் ராஜா, பவதாரணி, பின்னணி பாடகர்கள் ஜேசுதாஸ், எஸ்.பி.சரண், உன்னிகிருஷ்ணன், சீனிவாஸ், பின்னணி பாடகிகள் பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், டி.கே.கலா, ‘பெப்சி’ ஜி.சிவா உள்பட ஏராளமான திரை உலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
அரசியல் கட்சி தலைவர்கள்
அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் நத்தம் ஆர்.விஸ்வநாதன், எடப்பாடி கே.பழனிச்சாமி, கே.டி.ராஜேந்திரபாலாஜி, டாக்டர் ஜெயவர்தன் எம்.பி. பா.வளர்மதி ஆகியோர் விஸ்வநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. சார்பில் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., திராவிடர் கழகம் சார்பில் கட்சியின் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், துணைத்தலைவர் வானதி சீனிவாசன், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் ந.சேதுராமன் ஆகியோரும் விஸ்வநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

You might also like

பேண்டஸி த்ரில்லர் கதையாக உருவான ‘சூப்பர் பி மேன்’!

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்’

நாளை திட்டமிட்டபடி ‘ஸ்டிரைக்’ ! தயாரிப்பாளர்கள் சங்கம் மீண்டும் அறிக்கை!!

உடல் தகனம்
எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதிச்சடங்குகள் இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு நடக்கிறது. 9 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. இசை கலைஞர்களின் இசை அஞ்சலியுடன் காலை 10 மணிக்கு பெசன்ட் நகர் மின்சார மயானத்தில் உடல் தகனம் நடக்கிறது.

மரணம் அடைந்த எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி பெயர் ஜானகி. இவர், ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார். இவர்களுக்கு கோபி, முரளிதரன், பிரகாஷ், ஹரிதாஸ் என்ற 4 மகன்களும், லதா, மது, சாந்தி என்ற 3 மகள்களும் இருக்கிறார்கள்.

admin

admin

Related Posts

பேண்டஸி த்ரில்லர் கதையாக உருவான  ‘சூப்பர் பி மேன்’!
News

பேண்டஸி த்ரில்லர் கதையாக உருவான ‘சூப்பர் பி மேன்’!

by admin
May 1, 2026
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்’
News

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்’

by admin
May 1, 2026
நாளை திட்டமிட்டபடி ‘ஸ்டிரைக்’ ! தயாரிப்பாளர்கள்  சங்கம் மீண்டும் அறிக்கை!!
News

நாளை திட்டமிட்டபடி ‘ஸ்டிரைக்’ ! தயாரிப்பாளர்கள் சங்கம் மீண்டும் அறிக்கை!!

by admin
May 1, 2026
‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ கதாபாத்திர அறிமுக காட்சிகளை வெளியிட்ட விஜய் சேதுபதி!
News

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ கதாபாத்திர அறிமுக காட்சிகளை வெளியிட்ட விஜய் சேதுபதி!

by admin
May 1, 2026
EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா!
News

EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

by admin
May 1, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?