நயன்தாரா கல்யாணம் பண்ணாவிட்டால் முதல்மந்திரி!

“நீ  மண்ணகத்தை  ஆளவந்த மன்னனாக வேண்டும் ,நான் உன்னகத்தை  ஆளவந்த ராணியாக  வேண்டும் ” இப்படித்தானே  சிம்பு -நயன்  இருவரும்  காதல் படகில் ஊர்வலம்  போனார்கள்?

இடையில் என்ன நிகழ்ந்தது எவன் வேட்டு வைத்தான்? 

அய்யா  நீங்களா? 

“சாமி  நானில்லை. வைத்தது  சோதிடன்,!”

எதோ கதை கேட்கிற மாதிரி இல்ல? அட அந்த கதைக்குள் ஒரு கனவு தேசமே இருக்கிறது !

சிம்புவை கல்யாணம் பண்ணிக் கொள்ளலாமா என   ஒரு  ஜோதிடரிடம் கேட்டார்களாம்.

அதற்கு அந்த ஜோதிடன் ” நீ ராணி மகராணி! வேண்டாம் உனக்குத் திருமணம். இப்படியே கல்யாணம் பண்ணாமல் இருந்து விட்டால் நீ தான் தமிழ்நாட்டுக்கு சி.எம்.” என சொல்லி விட்டானாம்.

அதனால்தான் நயன்தாரா கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை என ஒரு கதை லேட்டஸ்ட்டாக  போய்க் கொண்டிருக்கிறது,

இப்படியெல்லாமா யோசிப்பாய்ங்க?