மீடியாக்களை மிரட்டும் லீனா மணிமேகலை.!

ஆவேசமாக  அக்னிக்குண்டுகளை அள்ளி வீசிய கவிதாயினி லீனா மணிமேகலை இன்று திசை மாறிய புயலாகி விட்டார். அது வலுவிழக்குமா ,சுனாமியாகி  சுருட்டி வீசுமா என்பது போகப்போகத்தான் தெரியும். மீடியாக்கள் கேள்வி கேட்பது தவறு, அதுவும் தங்களுக்கு சாதகமாகவே கேள்விகள் அமைய வேண்டும் என்றால் எங்கே போய் முட்டுவது?