கணவனின் யோகம் இலியானா குண்டானார்!

ஆண்,பெண் இருபாலாருமே கல்யாணத்துக்குப் பிறகு எடை கூடி விடுவார்கள். சோதனையாக சில ஆண்கள்  எடை குறைவது உண்டு,

கடந்த ஆண்டு இலியானாவுக்கு கல்யாணம் நடந்தது, கணவன் பெருத்தாரோ தெரியாது. இலியானா குண்டடித்திருக்கிறார். இடுப்பு சுற்றளவு கூடி இருக்கிறது.அமர் அக்பர் அந்தோணி தெலுங்குப் படப்பிடிப்பில்  அவரைப் பார்த்தவர்கள் “என்ன  மேடம்,ஒல்லியாக இருக்க ஆசைப்படுவார்கள்,நீங்கள்  எடை கூடி விட்டீர்களே ?”என கேட்டதற்கு இலியானாவின் பதில் சிரிப்பு!