
பிரிக்க முடியாதது எது?
சித்த வைத்தியமும் சிட்டுக்குருவி லேகியமும்!
அந்த துணை இயக்குநர் தினமும் லேகியம் விழுங்கும் பார்ட்டி போல!
ராம்கோபால் வர்மாவின் சிஷ்யப்புள்ள!
பேட்ட பட வில்லன் நவாசுதின் சித்திக்குடன் நடித்திருந்தவர் பிடிட பேக் .
கவர்ச்சியாகவும் நடிப்பார். பாபு மொஷாய் பண்டூக் பாஷ் என்கிற படத்தில் இருவரும் நடித்திருக்கிறார்கள்.
இவரை இன்னொரு படத்தில் நாயகியாக நடிக்கவைப்பதாக சொல்லி துணை இயக்குநர் பழகி இருக்கிறார். ராம்கோபால்வர்மாவின் சீடராச்சே என நடிகையும் நட்பாக இருந்திருக்கிறார்.
ஒரு நாள் பார்ட்டியில் அட்டென்ட் பண்ணிவிட்டு திரும்பும் போது தம்பி கை வரிசையை காட்டியிருக்கிறார்.
இதெல்லாம் சகஜமம்மா என சொல்லி மேயப் பார்த்தவரை தடுத்து விட்டார் நடிகை.
தன்னை பாலியல் பலாத்காரம் செய்யப்பார்த்தார் என்று மும்பை போலீசில் புகார் செய்திருக்கிறார் நடிகை!












