தனுஷ் ரசிகர்களை கைக்குள் போடும் முயற்சி!

தனுஷ் ரசிகர்களை கைக்குள் போடவோ என்னவோ ராசியை துணைக்கு அழைத்துக் கொண்டு பெயர் வைத்திருக்கிறார்கள்.
ஹரீஷ் கல்யாண் நடிக்கும் படம்தான் தனுசு ராசி நேயர்களே
மிகச்சரியான ஒரு முன் திட்டமிடலுடன் ஏப்ரல் 22ஆம் தேதி துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடக்கிறது. மிக பிரமாண்டமாக ஒரு பாடலை படம் பிடித்து வருகிறார்கள்.