நடிகை கற்பழிப்பு. நடிகர் எஸ்கேப்!

மாடல் மட்டுமல்ல நடிகையும் ஆவார். வயது 26.
இவர் போலீசில் புகார் செய்திருக்கிறார்.
“அவரும் மாடல்தான். நடிகராகவும் இருக்கிறார்.34 வயது. தனக்கு கல்யாணம் ஆகவில்லை என சொல்லிப் பழகினார். இந்த நட்பு அப்படியே காதலாகி அவருக்கு உடம்பை கொடுக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இருவரும் தாராளமாகத்தான் இருந்தோம். பாவிப்பயலுக்கு என்ன ஆச்சோ அடிக்க ஆரம்பிச்சிட்டான்.
போகப்போக அவன் சுயரூபம் தெரிய ஆரம்பித்தது. இணங்க மறுத்தால் அடிப்பான். ஆகவே காவல்துறை அந்த நடிகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மும்பை போலீசில் புகார் செய்திருக்கிறார்.
வழக்குப் பதிவு செய்து நடிகரைத் தேடி வருகிறார்கள்.