Paakura Ponnu – Varun Sunil | Ku Karthik | Tamil POP Music Video 2019
தென்னகத்தின் மிகப் பிரபலமான இசைக்குழுக்களில் ஒன்றான ‘மசாலா காஃபி’ வருண் சுனில், தனது முதல் தனியிசைப் பாடலை டிசம்பர் 6, 2019 இன்று வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலை எழுதியவர் கு கார்த்திக்.தேவன் இயக்கியுள்ளார். இந்த மியூஸிக் வீடியோவில், இந்தப் பாடலுக்கென்றே பிரத்யேகமாக ஒரு நடன அசைவும், வருண் முதல் முறையாக தனது இசையில் ஆடுவதையும் பார்க்கலாம்.