‘பால்கனி’ அரசுகள்! கமல் கடும் சாடல் !!

மக்கள்நீதி மய்யக் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கைகளை விமர்சித்து  ‘பால்கனிஅரசுகள்’ என தனது டுவிட்டரில்  பதிவிட்டுள்ளார்.