Wednesday, June 24, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஜோர்டானில் சிக்கித் தவித்த ‘ஆடுஜீவிதம்’ படக்குழு இந்தியா திரும்புகிறது!

admin by admin
May 17, 2020
in News
421 4
0
589
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் பிருத்வி ராஜ்.மலையாளப் படமான ‘ஆடுஜீவிதம்’ படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்று இருந்தார்.இந்நிலையில், கொரோனா காரணமாக உலகம் முழுழுவதும் ஊரட ங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து போக்குவரத்தும் முடக்கப்பட்ட நிலையில், பிரித்விராஜ் உள்பட 58 பேர் கொண்ட படக்குழு இந்தியா  திரும்ப முடியாமல் தவித்து வந்தது.

இது பற்றி நடிகர் பிருத்திவி ராஜ் அடிக்கடிசமூக வலைதளத்தில் தானும் படக்குழுவினரும் படும் துன்பங்களை பதிவிட்டு வந்தார். அவரின் மனைவியும் அவ்வப்போது உருக்கமான சில பதிவுகளை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் பிரிதிவிராஜ் நடித்து வந்த காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில், விமான போக்குவரத்து இல்லாததால் வேறு வழியின்றி சரியான உணவு கூட கிடைக்காமல் தவித்து வந்தார் .

You might also like

குடும்ப ரசிகர்களுக்காக கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்! – அர்ஜுன் தாஸ்

‘அட்டாக்கர்’ படத்தின் படப்பிடிப்பை பா.ரஞ்சித் துவக்கி வைத்தார்!

சமூக மாற்றத்தை நிகழ்த்திய படம் ‘நந்தன்’. டெல்லி தமிழ்ச் சங்கம் பாராட்டு!

இதற்கிடையில் அங்கு சில தளர்வுகள் தளர்த்தப்பட்டு படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது.இந்நிலையில் .ஜோர்டான் பாலைவனத்தில்நடந்து வந்த இந்த படத்தின் ஷுட்டிங் தற்போது முடிவடைத்துள்ளது. எனவே இந்திய தூதரகம் உதவியால் நடிகர் பிருத்வி ராஜ் மற்றும் படக்குழுவினர் அனைவரும் விரைவில் சிறப்பு விமானம் வீடு திரும்புவார் எனத்தெரிகிறது.

admin

admin

Related Posts

குடும்ப ரசிகர்களுக்காக கதைகளை  தேர்வு செய்து நடிக்கிறேன்! – அர்ஜுன் தாஸ்
INTERVIEW

குடும்ப ரசிகர்களுக்காக கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்! – அர்ஜுன் தாஸ்

by admin
June 23, 2026
‘அட்டாக்கர்’ படத்தின் படப்பிடிப்பை பா.ரஞ்சித் துவக்கி வைத்தார்!
News

‘அட்டாக்கர்’ படத்தின் படப்பிடிப்பை பா.ரஞ்சித் துவக்கி வைத்தார்!

by admin
June 22, 2026
சமூக மாற்றத்தை நிகழ்த்திய படம் ‘நந்தன்’. டெல்லி தமிழ்ச் சங்கம் பாராட்டு!
News

சமூக மாற்றத்தை நிகழ்த்திய படம் ‘நந்தன்’. டெல்லி தமிழ்ச் சங்கம் பாராட்டு!

by admin
June 22, 2026
பண்டிகை விடுமுறையை குறிவைத்து வெளியாகும் யாஷ்சின் ‘டாக்ஸிக்’ திரைப்படம்!
News

பண்டிகை விடுமுறையை குறிவைத்து வெளியாகும் யாஷ்சின் ‘டாக்ஸிக்’ திரைப்படம்!

by admin
June 22, 2026
மர்மம் – சாகசம் நிறைந்த’நாகபந்தம்- (Nagabhandham)’  ஜூலை 3 ஆம் தேதி வெளியாகிறது!
News

மர்மம் – சாகசம் நிறைந்த’நாகபந்தம்- (Nagabhandham)’  ஜூலை 3 ஆம் தேதி வெளியாகிறது!

by admin
June 21, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?