
சோனியா அகர்வால்.
இயக்குநர் செல்வராகவன் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர் .4 ஆண்டுகால தாம்பத்யம்.
பிடிக்கவில்லை.விலகிவிட்டனர். கீதாஞ்சலியை காதலித்து கல்யாணம் செய்து கொண்ட செல்வராகவனுக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
சோனியா இன்னமும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் இன்னும் இரண்டு நாட்களில் தன்னுடைய மறுமணம் தொடர்பாக ஏதேனும் தெரிவிப்பார் என்பது மாதிரி தன்னுடைய டிவிட்டர் பதிவில் மூன்று முடிச்சு மங்கல வீடியோவினை பதிவு செய்திருக்கிறார்.
இது ஆடி மாதம் பொதுவாக திருமணம் நடப்பதில்லை. ஆனால் செய்திகளை சொல்லலாம். ஒரு வேளை அவரது திரைப்பட அறிவிப்பு அல்லது வெப் சீரிஸ் பற்றிய செய்தியாகவும் இருக்கலாம்.
பார்க்கலாம்.இன்னும் இரண்டு நாள்தானே !
https://twitter.com/i/status/1285916556975730689












