தியேட்டர்கள் திறந்த பின்னர் ராஜபீமா!

“ராஜ பீமா” படக்குழுவினர் படத்தின் தற்போதைய நிலை பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
இயக்குநர் நரேஷ் சம்பத் இது பற்றி கூறியதாவது…
தற்போது எங்கள் படத்தின் 95 சதவீத போஸ்ட் புரடக்ஷன் முடித்துவிட்டோம். மிச்சமிருக்கும் பணிகளையும் மிக விரைவில் முடித்துவிடுவோம். தியேட்டர்கள் மீண்டும் இயங்க ஆரம்பித்தவுடன் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
ராஜ பீமா படத்தை சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரிக்க இயக்குநர் நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார்.