புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல;தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல;என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும்.- தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள்#எதுவும்_தடையல்ல pic.twitter.com/8jrshLIUVR
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 15, 2020












