Sunday, June 28, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தியேட்டரில் பவன் கல்யாண் படம் பார்த்த ‘கொரோனா’ நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி!!

admin by admin
April 12, 2021
in News
421 4
0
589
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

பாபநாசம் படத்தில் கமலுக்கும், தர்பார் படத்தில் ரஜினிக்கும் மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ் . இவர் சமீபத்தில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இதையடுத்து தான் தனிமையில் இருப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

பலரும் நிவேதா தாமஸ் விரைவில் குணமடைய வாழ்த்துக்களையும் பிரார் த்தனைகளை செய்வதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.இந்நிலையில், முகத்தில் மாஸ்க், கையில் கிளவுஸ் அணிந்தபடி தியேட்டர் ஒன்றிற்கு சென்று,தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள ‘வக்கீல் சாப்’ படத்தை ,கடைசி வரிசையில் நின்றபடி நிவேதாதாமஸ்  படத்தை பார்த்துள்ளார்.இப்புகைப்படங்களை அவர்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

இயக்குனர், நடிகர் கே. பாக்யராஜ் மரணம்! முதல்வர் விஜய், முக ஸ்டாலின் நேரில் அஞ்சலி !!

‘ஹைக்கூ’படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூலுக்கு முதல்வர் பாராட்டு !

கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும்என இஷ்டத்திற்கு அறிவுரை வழங்கி விட்டு இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளலாமா என நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் நிவேதா தாமஸோ,, தான் ஏற்கனவே கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாகவும் அதனால் தான் தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்தேன். இது பொறுப்பில்லாத செயல் இல்லை. இது மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளார்.

I live for these moments…
Maatalu levu ♥️#VakeelSaab pic.twitter.com/vFWzdWJYHI

— Nivetha Thomas (@i_nivethathomas) April 10, 2021

admin

admin

Related Posts

இயக்குனர், நடிகர் கே. பாக்யராஜ் மரணம்! முதல்வர் விஜய், முக ஸ்டாலின்  நேரில் அஞ்சலி !!
News

இயக்குனர், நடிகர் கே. பாக்யராஜ் மரணம்! முதல்வர் விஜய், முக ஸ்டாலின் நேரில் அஞ்சலி !!

by admin
June 27, 2026
‘ஹைக்கூ’படத்தின் படப்பிடிப்பு நிறைவு !
News

‘ஹைக்கூ’படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

by admin
June 26, 2026
சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூலுக்கு  முதல்வர்  பாராட்டு !
News

சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூலுக்கு முதல்வர் பாராட்டு !

by admin
June 26, 2026
ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ !
News

ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ !

by admin
June 26, 2026
“அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17-ல் வெளியாகிறது!
News

“அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17-ல் வெளியாகிறது!

by admin
June 26, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?