‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.

தந்தை பெரியாரின் பெயரை ரகசியமாக அகற்றிவிட்டு வேறு பெயரை அறிவித்து இருக்கிறது அதிமுக அரசு.
தேர்தலுக்கு முன்னரே செய்யத்தவறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது கடுமையான கண்டனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு தமிழ்த்திரையுலகில் இருந்து முதல் கணையாக எய்திருக்கிறார் இயக்குநர் வி.செ .குகநாதன்.
அவரது அறிக்கையின் விவரம்.: