நடிகர் அதர்வாவுக்கு கொரோனா!
மறைந்த நடிகர் முரளியின் மகனான நடிகர் அதர்வாவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இது குறித்த தகவலை நடிகர் அதர்வா தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
உ டனடியாக மருத்துவர்களின் பரிந்துரையின் படி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன் விரைவில் நான் இதிலிருந்து மீண்டு விடுவேன் என நம்புகிறேன்”” இவ்வாறு அதர்வா பதிவிட்டுள்ளார்.
— Atharvaa (@Atharvaamurali) April 17, 2021