Wednesday, June 24, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

திமுக அமோக வெற்றி!- மு.க. ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து!!

admin by admin
May 2, 2021
in News
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ம் தேதி நடந்தது. இந்நிலையில் பதிவான வாக்குகள்  இன்று காலை  8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.தற்போதைய  நிலவரப்படி 234 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரமும் தெரியவந்துள்ளது. இதில், திமுக கூட்டணி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட  திமுக கூட்டணி 156  தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி77 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.  இதனால் தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க போவது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில்,அரசியல் கட்சி  தலைவர்கள் பலரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

You might also like

குடும்ப ரசிகர்களுக்காக கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்! – அர்ஜுன் தாஸ்

‘அட்டாக்கர்’ படத்தின் படப்பிடிப்பை பா.ரஞ்சித் துவக்கி வைத்தார்!

சமூக மாற்றத்தை நிகழ்த்திய படம் ‘நந்தன்’. டெல்லி தமிழ்ச் சங்கம் பாராட்டு!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி  தனது டுவீட்டர் பக்கத்தில், “வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர். உங்கள் தலைமையின் கீழ் மக்களின் நம்பிக்கையை நாங்கள் பூர்த்தி செய்வோம். உங்களுக்கு எனது வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினு க்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன்  தனது ட்விட்டரில், “Good wishes and congratulations @mkstalin on your success in the Assembly election in Tamil Nadu. Wishing you and @arivalayam a good tenure in the service of the people. என வாழ்த்தியுளார்.

 பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ்  தனது டுவிட்டர் பதிவில், “திரு.ஸ்டாலின் பெற்றுள்ள மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். மதிப்பிற்குரிய கலைஞர் கருணாநிதியை போன்று நீங்களும் சமூக நீதியை முன்னெடுத்து சென்று திராவிட சகோதர, சகோதரிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்”. இவ்வாறு லாலு பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவி்ட்டரில்.  “ தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். அடுத்த 5 ஆண்டுகள் உங்களுக்கு சிறப்பாக அமையவும், மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் செயல்படவும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

உ.பி. முன்னாள் முதல்வர், அகிலேஷ் யாதவ், சிறப்பான வெற்றியை ஸ்டாலின் பெற்றுள்ளதாகப் பாராட்டியுள்ளார்.

பீகார் மாநில ராஷ்டிரிய ஜனத தள தலைவர் தேஜஸ்வி, முக ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

admin

admin

Related Posts

குடும்ப ரசிகர்களுக்காக கதைகளை  தேர்வு செய்து நடிக்கிறேன்! – அர்ஜுன் தாஸ்
INTERVIEW

குடும்ப ரசிகர்களுக்காக கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்! – அர்ஜுன் தாஸ்

by admin
June 23, 2026
‘அட்டாக்கர்’ படத்தின் படப்பிடிப்பை பா.ரஞ்சித் துவக்கி வைத்தார்!
News

‘அட்டாக்கர்’ படத்தின் படப்பிடிப்பை பா.ரஞ்சித் துவக்கி வைத்தார்!

by admin
June 22, 2026
சமூக மாற்றத்தை நிகழ்த்திய படம் ‘நந்தன்’. டெல்லி தமிழ்ச் சங்கம் பாராட்டு!
News

சமூக மாற்றத்தை நிகழ்த்திய படம் ‘நந்தன்’. டெல்லி தமிழ்ச் சங்கம் பாராட்டு!

by admin
June 22, 2026
பண்டிகை விடுமுறையை குறிவைத்து வெளியாகும் யாஷ்சின் ‘டாக்ஸிக்’ திரைப்படம்!
News

பண்டிகை விடுமுறையை குறிவைத்து வெளியாகும் யாஷ்சின் ‘டாக்ஸிக்’ திரைப்படம்!

by admin
June 22, 2026
மர்மம் – சாகசம் நிறைந்த’நாகபந்தம்- (Nagabhandham)’  ஜூலை 3 ஆம் தேதி வெளியாகிறது!
News

மர்மம் – சாகசம் நிறைந்த’நாகபந்தம்- (Nagabhandham)’  ஜூலை 3 ஆம் தேதி வெளியாகிறது!

by admin
June 21, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?